பிரம்மிக்க வைக்கும் தவளைகளின் அருங்காட்சியகம்

Loading… இந்த தவளை அருங்காட்சியகம் சுவிட்சர்லாந்தில் எஸ்டாவேர்-லெ-லாக்கில் நகரில் உள்ளது. 19ம் நூற்றாண்டின் உள்நாட்டு வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் 150 க்கும் மேற்பட்ட கலைப் படைப்புக்கள் இங்கு உள்ளன. இவ் அருங்காட்சியகம் 1850 இன் ஆரம்பத்தில் நெப்போலியனின் பாதுகாவலர் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்டது. Loading… Loading…